Saturday, December 18, 2010

நிலா நாற்பது -11

உடுக்கள் உதிக்காத மாலை
நிலா வீசுகிறது வாளை
நீல எழில் வானம்
கோலத் தனி மோனம்.

1 comment:

Sud Gopal said...

நிலா நல்லா வந்திருக்குதுங்..
நனவிடைத் தோய்விப்பதில் "மால்குடி"க்கு நிகராக "ஆதிமங்கல"த்தைச் சொல்லலாம்.ரசித்துப் படித்தேன்